தடையை மீறி

img

வட்டாட்சியரை கண்டித்து தடையை மீறி போராட்டம்-கைது

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம் திருவகரை பகுதியில் சங்கராபரணி ஆற்றில் மணல் , செங்கமேடு பகுதியில் செம்மண், கரசானூர்,குன்னம் ஆகிய பகுதிகளில் கருப்பு தங்கம் என கூறப்படும் கருப்பு கல் வெட்டி கடத்தப்படுகிறது.

;